உத்தரபிரதேசத்தில் ரூ.5,000 கோடியில் துப்பாக்கி தொழிற்சாலையை ரஷ்யா அமைக்கிறது. ராணுவத்துக்கு ஏழரை லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.