வேளாண் சட்டங்கள் வாபஸ்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, வேளாண் சட்டங்கள் ரத்து என்ற பிரதமரின் அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!