மக்களவையில் கிரிப்டோகரன்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. பிட்காயின் குறித்த புள்ளி விவரங்கள் எதையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை” என்றார்.