மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி-யை 4 ஆண்டுகள் பதவி நீக்கம் செய்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆங் சான் சூகி -க்கு எதிராக வன்முறையை துண்டியது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது மற்றும் ஊழல் செய்தது போன்ற பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மியான்மர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மக்கள் தலைவர் ஆங் சான் சூகியை மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.