பன்முகத் திறன் படைத்த படைப்பாளி; கமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இன்று (7ம் தேதி) தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்.

திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!