நடிகர் விக்ரமுக்கு `கோல்டன் விசா’ வழங்கியது யுஏஇ

திரைத் துறை உள்பட பல்வேறு துறை ஆளுமைகளுக்கு `கோல்டன் விசா’ வழங்கி கெளரவிக்கிறது ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ).

இதன்படி, தற்போது நடிகர் விக்ரமிற்கு `கோல்டன் விசா’ வழங்கப்பட்டுள்ளது. விக்ரமை நேரில் சந்தித்த யுஏஇ அதிகாரிகள் `கோல்டன் விசா’வை வழங்கினர்.

`கோல்டன் விசா’ பெற்றவர்கள் யுஏஇ நாட்டில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம்.

Translate »
error: Content is protected !!