கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி பணி நீக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையில் யூஎஸ்எஸ் வில்ஸ்டன் சர்ஜில் போர்கப்பலின் கமெண்டராக செயல்பட்டு வந்தவர் லூசியன் கின்ஸ். லூசியன் கின்ஸ் தடுப்பூசி மற்றும் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்

இதையடுத்து லூசியன் கெய்ன்ஸ் கடற்படை அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சட்ட உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்டதற்காக லைசியன் கின்சியை யூஎஸ்எஸ் வில்ஸ்டன் சர்ஜில் போர்கப்பலின் கேப்டன் கென் ஆண்டர்சன் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்்.

Translate »
error: Content is protected !!