சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கோவிட் -19 தடுப்பூசி வசதி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவச கோவிட் -19 தடுப்பூசி வசதியை இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்துள்ளது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் கேர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி வசதி, உள்நாட்டு நுழைவு வாயில்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!