புஷ்-அப்ஸ்  எடுத்த வீடியோ வைரல்

உடலை உறைய வைக்கும் உறைப்பனியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்,  புஷ்-அப்ஸ்  எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துள்ள எல்லை பாதுகாப்பு படையினர், சுட்டெரிக்கும் வெயில், மழை, கடும் பனியை பொருட்படுத்தாது தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், பாதுகாப்பு பணிக்கு இடையே, உடலை கட்டுக்கோப்பாக வைத்திடும்  ‘பிட் இந்தியா’ சவாலை எதிர்கொண்ட வீரர் ஒருவர்  40 நொடிகளில் 47 புஷ அப்ஸ்களை எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து மேலும் ஒரு வீரர் ஒற்றைக்கையை நிலத்தில் ஊன்றி புல்-அப்ஸ் எடுத்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!