முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம்

லோக் ஆயுக்தா கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி லோக் ஆயுக்தா கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கவில்லை.
ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து,  கடந்த ஆண்டு ஜூலை மாதம்  சட்டப்பேரவையில்  லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், லோக் ஆயுக்தா கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவில்லை.

Translate »
error: Content is protected !!