சென்னையில் போக்குவரத்து மாற்றம்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியே செல்ல வாகனங்களுக்கு அனுமதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈவிகே சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா காலை நோக்கி செல்ல அனுமதில்லை.

Translate »
error: Content is protected !!