செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், உங்களது பாராட்டுக்கு நன்றிகள். விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத 2 குணங்கள்.
இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழ்நாட்டுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.