மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டு பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி .
தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது 1973 ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தார் என குறிப்பிடத்தக்கது.