அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் 2வது நாளான இன்று நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் காலை 10 மணிக்கு முடிந்து மாலை 3 மணிக்கு முடிவடைகிறது.

இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வேட்புமனுக்கள் வரும் 5ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Translate »
error: Content is protected !!