டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்று மாசு

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு இன்று 386 ஆக உள்ளது என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!