விமான சேவையை விரிவுப்படுத்தும் ஆகாசா

ஆகாசா, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கி, தற்போது தனது சேவையை விரிவுபடுத்துகிறது.

அதன்படி, அக்டோபர் 21 முதல் கெளஹாத்தி மற்றும் அகர்தலா ஆகிய 2 நகரங்களுக்கும் விமானங்களை இயக்குகிறது. இந்த வழித்தடங்களுக்கு ரூ. 3,000 முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

Translate »
error: Content is protected !!