வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளியையொட்டி டெல்லியில் காற்றின் தரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.கே.சோனி கூறுகையில், டெல்லியில் நவம்பர் 4ம் தேதி வரை காற்றின் தரம் மோசமாக இருக்கும். பட்டாசு வெடிப்பு மற்றும் வடமேற்கு காற்று காரணமாக நவம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் மிகவும் மோசமாக இருக்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை டிகிரி செல்சியஸாக இருக்கும்,” என்றார்.