முழு ஊரடங்கு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள், வியாபாரிகள்..!

தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன் வாங்க குவிந்தனர். மீன் வரத்து குறைவாக இருந்தபோதிலும், மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச்…

திருவள்ளுவர் தினம்: வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் நாட்காட்டி மற்றும் திருக்குறள் ஓவியப் பேழை நூலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை வள்ளுவர்கோட்டத்தில்…

தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம்

மகர சங்கராந்தி பெருவிழாவான மாட்டுப் பொங்கலையொட்டி இன்று தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய், கனிகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பசுவிற்கு கோ பூஜையும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவிலுக்குள்…

ஜம்மு காஷ்மீர் : 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய…

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி பலி

பட்டம்விட்டு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கரோத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்கேடா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன்…

நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட சாலைகள் மென்மையாக இருக்கும் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் அன்சாரி, 14 சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று அவர் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட காணொளி பதிவில், “ஜம்தாரா தொகுதியின் சாலைகள் நடிகை கங்கனா ரணாவத்தின்…

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு – காயமடைந்த மாட்டின் உரிமையாளர் பலி

திருச்சி பெரியசூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் வேறொரு மாடு முட்டி ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் பலியானார். ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (29) என்பவர், தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்திருந்தார். ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் பொது, வேறொரு மாடு…

லண்டனில் 7,500 கோடி மதிப்பிலான புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்

லண்டனில் புதிய அலுவலகம் அமைக்க ரூ.7,500 கோடி மதிப்பிலான பிரமாண்ட கட்டிடத்தை கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் அதே கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் 6,400 ஊழியர்களைக் கொண்டுள்ள கூகுள், விரைவில் அந்த எண்ணிக்கையை 10,000 ஆக…

இந்தியாவில் புதிதாக 553 பேருக்கு ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா.. நேற்று 2.64 லட்சம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான…

Translate »
error: Content is protected !!