இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த…
Author: Arsath
நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி
சென்னையை அடுத்த கொளத்தூரில் நீண்ட நேரம் செல்போனில் விளையாடும் தனது பொண்ணை விளையாடக் கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த அம்சா என்ற…
இரு மாநிலங்களிலும் கொடியேற்றுவதை அரசியலாக்க தேவையில்லை – ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
சுதந்திர தினத்தன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சரும் , குடியரசு தினத்தில் கவர்னரும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். புதுவையை பொறுத்தவரை தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஆளுநராக உள்ளார். தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை…
கடைகளில் விற்பனைக்கு வரும் கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள்
கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை விற்க அனுமதி கோரி இருந்தன. மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அளித்தன. ஜனவரி 19 அன்று கொரோனா தொடர்பான…
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. வெப்பநிலையும் பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றுள்ளது. இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக ராம்பன் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர்…