வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம்…
Author: Prime News
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வருகிற 11-ந்தேதி விசாரணை – சுப்ரீம் கோர்ட் அறிக்கை
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வருகிற 11-ந்தேதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான…
கடந்த 3 நாட்களாக திருப்பதியில் மலை : பக்தர்கள் கடும் அவதி
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த…
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி எப்.சி பெங்களூருவை வீழ்த்தியது
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தியது. 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில்…
குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெறுகிறது – எடப்பாடி பழனிசாமி
குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது, தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி,…
துபாயில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமை – சுகாதார ஆணையம் அறிவிப்பு
துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, துபாயில்…
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று 70வதை தாண்டியது
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 70வதை தாண்டியது. புதுடெல்லி, பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட…
ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி தொடங்குகிறது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல்.…
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று !
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர்…