இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே 3 நாள் பயணமாக இன்று தென்கொரியா சென்றடைந்தார். இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே 3 நாள் பயணமாக (டிசம்பர் 28 முதல் 30 வரை) தென்கொரியாவுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ராணுவம்…
Author: Prime News
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் விளையாடும் வாய்ப்பை இழந்த ரோஜர் பெடரர்?
முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் முழங்கால் அறுவை சிகிச்சை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஜர் பெடரர் இழந்துள்ளார். இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் பெடரர் முழங்கால் அறுவை சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதால் தனது வாழ்க்கையில் முதல்…
”பாக்சிங் டே” டெஸ்ட்: 3னாவது போட்டியில் இந்திய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட்
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 91.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 277…
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டம்: கேரளா பிளாஸ்டா்ஸ் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது
இந்திய சூப்பா் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது. இது நடப்பு சீசனில் கேரளம் பதிவு செய்துள்ள முதல் வெற்றியாகும். மறுபுறம், ஹைதராபாதுக்கு இது 2-ஆவது…
அமிதாப் பச்சனுக்கு மகளாக பாலிவுட் படத்தில் அடியெடுத்து வைக்கும் ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்க உள்ளாராம். கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்…
மாஸ்டர் ரிலீஸ் தொடர்பாக நடிகர் விஜய் இன்று முதல்வரை நேரில் சந்தித்தார்
சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் …
விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது – ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறிகிறார். மத்திய பா.ஜ.க. அரசு கடந்த செப்டம்பர் மாதம் இயற்றிய 3 வேளாண் சட்டங்களை தீவிரமாக எதிர்த்து, தலைநகர் டெல்லியின் எல்லைகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு…
கோரோனோ தடுப்பூசியால் உயிரிழந்து விட்டார் வைரலாகும் பரபரப்பு தகவல்
கொரோனாவைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர் திடீரென உயிரிழந்தார் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பை விட அதைபற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அதிக ஆபத்து நிறைந்தவையாக உள்ளன. உலகையே அடியோடு மாற்றியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று…
தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க தான் – கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கே.பி.முனுசாமி பரபரப்பாக பேசினார். சென்னையில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசியது, தற்போது திராவிட இயக்கம் இந்த…
முதல்வரை பாஜக மாநில தலைவர் எல் முருகன் இன்று சந்திக்கிறார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் சந்திக்கிறார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசும்போது, கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுகதலைமையில்தான் ஆட்சி. இதில்…