மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாப் இசை உலகின் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ்…
Author: Prime News
கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகள் நிலத்தை பறிக்க முடியாது – அமைச்சர் அமித்ஷா
கார்ப்பரேட் நிறுவனங்கள்‘விவசாயிகள் நிலத்தை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுடெல்லி, புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்க வேண்டியது வரும், தங்களது நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் பறித்துக்கொண்டு விடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. இதுவும் விவசாயிகள்…
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்த்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு–காஷ்மீரின் கத்துவா அருகே ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்த்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜம்மு–காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள மச்சடி பகுதியில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் மீது நேற்று…
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும்…
பொங்கல் பரிசு பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசு பொருள்களை பெருவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20…
தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு
பேரூராட்சிக்கு 9 கோடியே 54 லட்சத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும் புதிய குடிநீர் திட்டத்தை மூன்று தினங்களுக்கு முன்பாக காணொளி காட்சி மூலம்…
21 வயதில் மாநகராட்சி மேயராகும் கேரளா இளம்பெண்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதற்கிடையில்,…
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலமுடன் உள்ளார்: ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு
ஐதராபாத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில…
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் மீது போக்சோ
சென்னை கே.கே. நகர் பகுதியில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சென்னை, கேகே நகர் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 12ம் தேதியன்று சிறுமியின்…
புத்தாண்டில் பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை! எச்சரித்த இணை ஆணையர் பாலகிருஷ்ணன்
‘‘புத்தாண்டு அன்று இரவு மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக பைக் ரேஸ் நடத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும்’’ என்று சென்னை வடக்கு மண்டல போலீஸ் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அது…