செய்தி துளிகள் – குஷ்பூ ஆவேசம், யுவராஜ்சிங் அசத்தல், அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா, ராகுல் விளாசல்,அதிமுக வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது

#அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை- குஷ்பு பேச்சு #எனக்கு அளிக்கும் வாக்கு தெய்வத்துக்கு அளிக்கும் வாக்கு”-ராஜபாளையம் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி #தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் மாஸ் காட்டிய யுவராஜ்…

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மகன் விஜய்குமார்

தேர்தல் களத்தில் இன்றைய நிகழ்வுகள்…..

கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் திமுக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற உள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி-10.00 (அழகிரி இல்லம் நந்தனம்) திமுக தலைவர் ஸ்டாலின்-10.30 (அண்ணா அறிவாலயம்) உங்கள்…

முதல்வர் வேட்பாளர் விவகாரம் – பல்டியடித்த பாஜக தலைவர்

இந்தியாவின் பிரபலப் பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன். டெல்லியில் மெட்ரோ திட்டத்திற்குத் தலைமை வகித்தவர். மேலும் கொச்சி, லக்னோ ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மெட்ரோவிற்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். இவ்வாறு மெட்ரோ திட்டங்களில் திறம்படச் செயலாற்றியதால், இவர் ‘மெட்ரோ மனிதன்’ என அழைக்கப்படுகிறார். இவர்,…

அமித்ஷா நெருக்கடி எதிரொலி- முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதேவேளையில் இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் இருக்கிறார்கள். இந்த நிலையில்,…

திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கையெழுத்திட்டனர். இதையடுத்து திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,…

தமிழகத்தில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல், பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் -6 உயர் அதிகாரிகளிடம் விசாரணை…

ஐ.ஜி அந்தஸ்திலுள்ள அதிகாரி, 2 டிஐஜிக்கள், 3 எஸ்.பி.க்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி அந்தஸ்து அதிகாரி பாலியல் தொல்லை தந்த புகாரில் பேரில் விசாரணை 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி தனித்தனியே விசாரணை நடத்தி வாக்குமூலம்…

தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு…

பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ததாக போலி கணக்கு காட்டி சிட்டையைபோடும் மதுரை மாநகரட்சி அதிகாரி?

மதுரை மாநகராட்சி வார்டு எண் 94க்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஒப்பந்த டிராக்டர் மூலம் அப்பகுதிமக்களுக்கு குடிநீரை விநியோகம் செய்ய அனுமதி வழங்கக்கப்பட்டுள்ளது. இன்று மேற்ச்சொன்ன வார்டு எண் 94க்கு உட்பட்ட பாம்பன் நகர் நுழைவு வாயில் பகுதியில்…

Translate »
error: Content is protected !!