தலைநகரில் இன்றுமுதல் அனைத்து தடத்திலும் மெட்ரோ ரெயில்

தலைநகர் டெல்லியில் இன்றுமுதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சுமார் 5 மாதங்களாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை…

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல்…

நாள் ஒன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்ஒன்றுக்கு ஒரு லட்சத்தை நெருங்குகிறது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 97,570 கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரே நாளில் அதிகரித்துள்ளன, இதை தொடந்ர்து  நாட்டில் மொத்த…

பயிற்சியில் சிக்சர் பறக்க விட்ட டோனி ……

ஐபிஎல் போட்டிகளை யொட்டி அணிகள் வலைபயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. தற்போது டோனியின் பயிற்சி ஆட்ட சிக்ஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது வலைப்பயிற்சியில் அடிக்கும் சிக்ஸர்களும் கிரிக்கெட்டைத் தாண்டிய இப்படிப்பட்ட விஷயமாகி வருகிறது.ஆனால் எப்போது வேண்டுமானாலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற…

அமெரிக்க ஓபன் டென்னிஸ்-செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று  வருகிறது. இதில் 11-வது நாளில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான செரீனா…

100-வது சர்வதேச கோல் அடித்த ரொனால்டோ அசத்தல்

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு…

பிரான்சை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்

பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அங்குள்ள பல மாவடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ்…

நான் வெற்றி பெற்றால் என்னுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பரபரப்பு பேட்டி

நான் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் ஈரான் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவில் வரும்நவம்பர்மாதம்ஜனாதிபதிக்கானதேர்தல்நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் இரண்டாவதுமுறையாகஜனாதிபதிடொனால்டுடிரம்ப்போட்டியிடுகிறார்.இந்நிலையில், டிரம்ப்இந்ததேர்தல்குறித்துகூறுகையில், நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில்நான்மீண்டும்ஜனாதிபதியாகதேர்வுசெய்யப்பட்டால், ஈரான் நம்முடன்முதலில்ஒப்பந்தம்மேற்கொள்ளும்.ஏனெனில்அவர்களின்உள்நாட்டுஉற்பத்திவளர்ச்சிபெருமளவுசரிந்துவிட்டது.மேலும்மத்தியகிழக்குப்பகுதிகளில்அமைதியைகொண்டுவரமுயற்சிகள்நடக்கும்என்றுகூறியுள்ளார்.அடுத்தவாரம்ஐக்கியஅமீரகம்மற்றும்இஸ்ரேல்இடையேயானவரலாற்றுசிறப்புமிக்கஒப்பந்தநிகழ்வைஅமெரிக்கஅதிபர்டிரம்ப்தொகுத்துவழங்குகிறார்.மத்தியகிழக்குப்பகுதியில்ஆபத்தைவிளைவிக்கும்இஸ்ரேலுக்கும்ஐக்கியஅரபுஅமீரகத்துக்கும்இடையேமுழுவெளியுறவுத்தொடர்புகளைநிறுவுவதற்கானஉடன்படிக்கைசமீபத்தில்ஏற்படுத்தப்பட்டது. இதில்அமெரிக்காமத்தியஸ்தராகஇருந்தது.ஏனெனில், பாலஸ்தீனத்துக்குநாடுஎன்றஅந்தஸ்துவழங்கும்வரைஇஸ்ரேலைஅங்கீகரிக்கவோ, அதனுடன்பேச்சுவார்த்தைநடத்தவோ,சமாதானஒப்பந்தம்செய்துகொள்ளவோகூடாதுஎன்றமுடிவில்மேற்குஆசியநாடுகள்நீண்டகாலமாகஇருந்தன.இருப்பினும், கடந்த…

Translate »
error: Content is protected !!