ஈராக் நாட்டில், குர்திஸ்தான் மாநில அரசு நடத்திய சர்வதேச திரைப்பட விழாவில், சீனு ராமசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’ படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்தவர் அரவிந்த் ராம்ஜி…
Author: Siva
அனைத்து டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்தியர்
2022 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. டி20 உலகக்கோப்பையில் முதன்முறையாக இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்நிலையில், 2007ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை அனைத்து டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்திய…
49,536 கிமீ வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்: நாசா அறிவிப்பு
பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 2022 ஆர்கியூ என்ற பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று பூமியை இன்று (செப்டம்பர் 13) நெருங்கி வருகிறது. 84 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 49,536 கிமீ வேகத்தில்…
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஷமி இல்லாதது ஏன்?
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் முகமது ஷமியின் பெயர் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. அணியில் பும்ரா, அர்ஷல்,அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அர்திக் பாண்டியாவும் ஃபார்முக்கு வந்துவிட்டார். இதனால் ஷமிக்குப்…
மணமகனிடம் இருந்த தாலியை தட்டிவிட்டு மணப்பெண்ணுக்கு கட்ட முயன்ற காதலன்
தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர். இன்று அவர்களது திருமணம் தண்டயார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள முருகன் கோவிலில்…
கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ்: இந்தியா – சீனா
இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 12ம் தேதியுடன் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுடெல்லி, இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையின்…
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு – கோவை மாநகரம்
கோவை மாநகர போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில், 12 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 22 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 37 வாகனங்கள்…
ஓ.பி.எஸ் அணியின் வைத்திலிங்கம் மற்றும் சசிகலா சந்திப்பு
ஓ.பி.எஸ் அணியின் மூத்த தலைவராக இருக்கும் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்தார். தஞ்சாவூரில் ஒரத்தநாடு காவரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். சசிகலாவுக்கு இனிப்பு வழங்கினார் வைத்திலிங்கம். சசிகலாவுடன்…
”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 3வது நாள் நடைபயணத்தில் இன்று சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.…
வானிலை தகவல்
ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 09.09.2022 மற்றும் 10.09.2022: வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…