திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில்…
Author: Siva
ரசிகர்களுக்கு நன்றி – ‘குக் வித் கோமாளி’ புகழ்
‘குக் வித் கோமாளி’ புகழ் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் புகழ். இதுகுறித்து கூறிய அவர், ”எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள்,…
உணவகம் தொடங்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர் மும்பையில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள மறைந்த பாலிவுட் பாடகர் கிஷோர்…
ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தம்: 800 விமானங்கள் ரத்து
ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இன்று ஒரு நாள்…
முனைவர் பரசுராமனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 2) தனது ட்விட்டர் பக்கத்தில், ’கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸின் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டு பணியாற்றியவர். மிகுந்த சமூக ஈடுபாடு கொண்ட…
ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய 3 மாணவர்கள் கைது
சென்னை திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள், வகுப்பறையில் பெண் ஆசிரியையிடம் ஒழிங்கினமாக நடந்து கொண்டதாகவும் இதை கண்டித்ததால் ஆசிரியைகள் கழிவறைக்கு சென்றபோது வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த…
டி.ஆர்.பாலு எம்பிக்கு கலைஞர் விருது – திமுக தலைமைக் கழகம்
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு, பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டது. அதில் பெரியார் விருது சம்பூர்ணம்…
அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்
ஐஐடி, எய்ம்ஸ், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலை படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும்…
உள்ளாட்சிகள் ரூ.1800 கோடி நிலுவை – மின் இணைப்புகளை அகற்ற உத்தரவு
உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ள, 1,800 கோடி ரூபாயை விரைந்து வசூலிக்குமாறும், பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளை, போர்க்கால அடிப்படையில் அகற்றுமாறும், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுத்த…
அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன் என திமுக குறித்து கூறியிருந்தார். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “அண்ணாமலை எல்லை மீறி நடந்து வருகிறார். கண்ணியம் அற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அவரது பேச்சு, அவரது…