கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருப்பது இதுவே முதன்முறையாகும். எலான் மஸ்க் (251 பில்லியன்…
Author: Siva
விநாயகர் சதுர்த்தி விழா: மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி…
100வது நாளாக மாறாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று (29ம் தேதி) 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 மற்றும் டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 100வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும்…
சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
பூந்தமல்லியை அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் சிங். இவர் நேற்று (28ம் தேதி) பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நவநீத் சிங்…
‘நான் மட்டுமே முதல்வன் அல்ல; நீங்களும்தான்’ – முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”நான் முதல்வன்’ திட்டம் கல்லூரி படிப்பு முடிந்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கிறது. தமிழ், ஆங்கில நாளேடுகளை படியுங்கள். படிக்கும்போதே பல திறமையை வளர்த்து கொள்ளுங்கள்.…
கனல் கண்ணன் ஜாமின் மனு விசாரணை தள்ளி வைப்பு
இந்து முன்னணி பிரமுகரும், திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து…
வேளாங்கண்ணி திருத்தளத்தில் 50 ஆம் ஆண்டு திருவிழா
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறும் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தளத்தில் 50 ஆம் ஆண்டு திருவிழா – கொடியேற்றும் விழாநடைபெற்றது. இன்று முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது 11 நாள் விழா கொண்டாட்டத்தின் துவக்கமாக இன்று மாலை…
தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைப்பு
கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட, தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைப்பு கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்தது பள்ளிக்கல்வித்துறை கடந்த கல்வியாண்டில் LKG, UKG, 1-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.12,458.94 என்று இருந்தது இந்த ஆண்டில் ரூ.12.076.85 ஆக குறைப்பு 2-ம்…
காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 60 ஆயிரத்து 358 கன அடியாக அதிகரிப்பு கே ஆர் எஸ் அணை முழு கொள்ளளவு : 124.80 அடி நீர் இருப்பு : 124.58 அடி நீர் வரத்து :…
நடிகை மீரா மிதுன் தலைமறைவு
நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார் என சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஜர்படுத்தப்படுவார் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் உத்தரவாதம் அளித்துள்ளது. நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.…