திருச்சியில் கடந்த 29.3.2012 அன்று ராமஜெயம் கொலை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகின்றனர். மாருதி சுசுகி வர்ஷா கார்…
Author: Siva
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா
75வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு தினத்தை முன்னிட்டும், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு…
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 20.08.2022 மற்றும் 21.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
டெல்லியில் காற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு இருந்தாலும் குளிர்காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை காற்றின் தரம் என்பது மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். காற்று மாசை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு…
போதை பொருள் ஒழிப்பு -டிஜிபி ஆலோசனை கூட்டம்
அனைத்து காவல் அதிகாரிகளுடன் இணையதள ஆலோசனை கூட்டம் தற்ப்போது டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் நடந்து வருகிறது. சென்னை காவல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், தாம்பரம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை…
பொறியியல் கல்லூரிகளில் சேர முதல்கட்ட கலந்தாய்வு
அரசு பள்ளிகளில் படித்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் என 124 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 110 இடங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள…
யானையை தேடும் பணியில் சிக்கல்-வனத்துறையினர் தவிப்பு
ஆனைகட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் சிக்கல் ஏற்படுள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையான ஆனைகட்டி அட்டப்பாடி பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. மழை பொழிவினால் யானையை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். கடும்…
வானிலை தகவல்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 19.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர்,…
பெண் எஸ்பி பாலியல் தொல்லை தொடர்பான ஆவணங்கள் திருட்டு
கடந்த 2021ல் பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது. முன்னாள் சிறப்பு டிஜிபி…
சீமை கருவேல மரங்கள் வெட்ட புதிய ஏலம் நடத்த கோரிய வழக்கு
சிவகங்கை திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் நெடுமரம் கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏலம்…