பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

திருச்சியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கு சொந்தமான பள்ளி மற்றும் வீட்டை அத்தினா சூர்யா என்பவரிடம் 3 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒப்பந்தம் முடியவும், காலி செய்ய வலியுறுத்தியுள்ளார். அத்தினா கணவர் சூரிய சிவா பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருக்கிறார். இவர் காலி செய்ய முடியாது என கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அவர் மீது ஆர்த்தி புகார் அளித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!