உத்தரகாண்டில் திடீரென இடித்து விழுந்த பாலம்.. வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராணிபோகரி-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் ஜகான் ஆற்றில் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சில வாகனங்கள் சிக்கிக்கொண்டுள்ளன. இதனால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது.

மேலும் மாநில பேரிடர் மீட்பு படையின் (SDRF) மீட்பு மற்றும் ஆழமான டைவிங் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்துள்ளன. SDRF அதன் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!