தங்கம் வாங்கலாமா? விலை என்ன தெரியுமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றும் (25ம் தேதி) தங்கம் விலையில் மாற்றமில்லை.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,740 ஆகவும் 1 சவரன் ரூ.37,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 1 கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.63.50 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!