தீபாவளிக்கு கலக்கல் லுக்கில் கமல்ஹாசன்

தீபாவளியை முன்னிட்டு பல திரைப்பிரபலங்கள் தங்கள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் தீபாவளி புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பட்டுவேட்டி சட்டையில், வேட்டியை மடித்து விட்டு கெத்தாக நடந்து வருகிறார்.

அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!