விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது- ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைஅருகே கல்லாவி காவல் நிலையத்திற்குட்பட்ட மாதேஷ்( 66) த/பெ பொன்னன், வைரம்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் பருத்தி விவசாயத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார். தகவலறிந்த ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர் மாதேஷ்சை கைதுசெய்தனர். மேலும் அவரிடமிர்ந்து 1,கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Translate »
error: Content is protected !!