கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக 4 ராமர்…
Category: அரசியல்
பிரதமர் நரேந்திர மோடி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்
பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் மோடி பங்கேற்கிறார்.அக்டோபர் 30 நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்ட பிறகு பிரதமர் பயண திட்டம் இறுதி செய்யப்படும். நரேந்திர மோடியின் தமிழக பயண திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்.பிற…
ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு! வந்தவுடன் ஒரு பேச்சு!- இபிஎஸ்
ஆத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், ‘திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித் தொகை ரூ.1000 – ரூ.1500 என உயர்த்தப்படும் என அறிவித்தனர். உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை. ரூ.1000 முறையாக வழங்குங்கள். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு,…
திமுக தலைவராக ஸ்டாலின்; ஆதித்தமிழர் பேரவை வாழ்த்து
திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (9ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 2வது முறையாக திமுக தலைவராக தேர்த்தெடுக்கப்பட்ட அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர்…
திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா: ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இறுதி மரியாதை: முதல்வர் அறிவிப்பு
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், உடல் நலக் குறைவால் இன்று (10ம் தேதி) காலமானார். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் முலாயம் சிங் யாதவ். அவரது…
ஒரு மணிநேர மழைக்கே நிலைகுலையும் சென்னை – கமல்ஹாசன்
ஒரு மணிநேர மழைக்கே சென்னை நிலைகுலைந்து போகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், “குடியிருப்புகளில் நுழையும் கழிவுநீரால் மக்கள் துயரமடைகின்றனர். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்லாயிரம் கோடி செலவளித்தும், பாதிப்பைத் தடுக்க முடியவில்லை. கடந்தகால அவதிகளையும், துயரங்களையும்…
இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி – ஓபிஎஸ்
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
சசிதரூரைச் சந்தித்த திருமாவளவன்
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று (6ம் தேதி) சென்னை வந்தார். பின் விமானம் மூலம் இன்று…
முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று (அக்டோபர் 2) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முலாயம் சிங்கின் மகனும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை, பிரதமர்…