நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் இளையபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால்…
Category: ஆன்மிகம்
முதல் முறையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது பகல் பத்து ராப்பத்து இயற்பா என மொத்தம்…
திருச்சி: வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் மாலை அணி விக்கப்பட்டது
வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் கொண்ட இரண்டு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில்…
வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்
வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழா – நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார், திரளான பக்தர்கள் தரிசனம். 108வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீர்ங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி…
வைகுண்ட ஏகாதசி 9ம்நாள் விழா
வைகுண்ட ஏகாதசி 9ம்நாள் விழா – நம்பெருமாள் முத்து சாய்வுக்கொண்டை, முத்து ஆபரணங்கள், முத்து அபயஹஸ்தம் அணிந்து சேவை சாதித்தார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 15ம்தேதி திருநெடுந்தாண்டகத்தினையடுத்து, 16ம்தேதி…
ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 7ம்நாள்
ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 7ம்நாள் – நம்பெருமாள் முத்துக்கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம், மகரகண்டிகை அணிந்து பக்தர்களுக்கு சேவைசாதித்தார். 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதும், பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின்…
கன்னியாகுமரி அருகே அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் திருட்டுத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது.…
ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 3ம்நாள்
ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 3ம்நாள் – நம்பெருமாள் முத்துவளையம் என்படும் முத்துப்பாண்டியன்கொண்டை, ரத்தினஅபயஹஸ்தம், ரத்தினதிருவடியுடன் பக்தர்களுக்கு சேவைசாதித்தார் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி – 2 ம் நாளான விழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி – 2 ம் நாளான விழா – முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்க கிளி பஞ்சாயுத பதக்கம், பவளமாலை அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பக்தர்களுக்கு சேவைசாதித்தார். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும்,…