காரைக்குடியில் மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து சென்ற பக்தர்களுக்கு, பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தண்ணீர் ஊற்றி, உதவி செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கடந்த 8 ம் தேதி…
Category: ஆன்மிகம்
மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு வழிபாடு
மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை புரிந்த கேரளா பக்தர்கள், கடற்கரையில் மணலில் சிவன் சிற்பம் செய்து வழிபாடு நடத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு…
ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தர்மராஜா கோயில் கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு செய்யப்பட்டது. கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த…
மகாராஜபுரம் நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மகாராஜபுரம் நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜாபுரத்தில் பழமை வாய்ந்த கிராமத்து ஆலயமான நாகாத்தம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதனை முன்னிட்டு…
தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம்
மகர சங்கராந்தி பெருவிழாவான மாட்டுப் பொங்கலையொட்டி இன்று தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய், கனிகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பசுவிற்கு கோ பூஜையும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவிலுக்குள்…
பழனியில் காணிக்கையாக 4 கோடி ரூபாய் வசூல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, காணிக்கையாக 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகை…