உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.67 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7 கோடியே 52 லட்சத்து 49 ஆயிரத்து 061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 67 ஆயிரத்து 129 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே…
Category: மருத்துவம்
இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது – 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனா பாதிப்பு
பல்வேறு நாடுகளை கொரோனா தொற்று இன்னமும் வாட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது. இங்கு புதிய பாதிப்புகள் கணிசமாக குறைந்து உள்ளன. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனாவால்…
கோடாங்கிபட்டியில் அரசு கால்நடை மருத்துவமனையை துணை முதல்வர் ஓ.பி.எஸ் திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடாங்கிபட்டியில் உள்ள புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை குத்துவிளக்கு ஏற்றி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்கி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில்தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தேனி பாராளுமன்ற உறுப்பினர், ரவீந்திரநாத்,…
நெஞ்சு வலி காரணமாக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
நெஞ்சு வலி காரணமாக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி திரைப்பட பாடலாசிரியரும் பிரபல கவிஞருமான வைரமுத்து இருதய நோய் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24…
இங்கிலாந்தில் பலி எண்ணிக்கையை கூட்டும் கோரோனோ
இங்கிலாந்தில் கோரோனோ பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்குறது. தற்போது கோரோனோ பலி எணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய…
கோரோனோ பற்றி பில் கேட்ஸ் கூறியது என்ன ?
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் , பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான பில் கேட்ஸ் கூறியதாவது, அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயயின் மோசமான காலமாக இருக்கலாம் . இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ்…
மினி கிளினிக் திட்டத்தை தொடங்கினார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை ராயபுரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.…
அமெரிக்காவில் இன்று முதல் தடுப்புசீ மக்களுக்கு போடப்படும்
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட…
அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் தடுப்பூசி வழங்கபடும் – டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் தற்போது தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் உயரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற…