கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்; பாதிப்பு அதிமுள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை…
Category: மருத்துவம்
ஜனவரி மாதத்தில் பாதிவிலையில் தடுப்பூசி கிடைக்கும் – ஆக்ஸ்போர்ட்
கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீத விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில்…
நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் பெரியகுளத்தில் ரத்ததான முகாம்
பெரியகுளத்தில், நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக, பெரியகுளத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில், ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று ரத்தம்…
இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்?
இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சின், 2021ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக, பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில்…
பிரசவத்தில் குழந்தை சாவு ஜி.ஹெச்சை உறவினர்கள் முற்றுகை போலீஸ் சமரச பேச்சுவார்த்தை
திண்டிவனம், நவ. 20: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி. இவரது கணவர் பாளையங்கோட்டையை சேர்ந்த…
இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 584 பேர்…
கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: பைசர் நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த கொரொனா தடுப்பு மருந்து, 95% வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.…
தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா: 2314 பேர் டிஸ்சார்ஜ்; 18 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 2314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று, 5வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழாக…
பள்ளி திறந்ததால் விபரீதம்… 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா!
பள்ளிகள் திறக்கப்பட்டதால், அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டது. கொரோனா பரவத் தொடங்கியதும் பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை…
தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்!
தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம் என்ற சிறப்பை, பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ், இந்தியாவில் மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்தது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்…