தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது; இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 7,36,777 ஆக…
Category: மருத்துவம்
இன்று 2,487 பேருக்கு கொரோனா… குணமடைந்தவர்கள் 2,504 பேர்!
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,487 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,504 ஆகும். தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 2,487 பேருக்கு கொரோனா…
தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் இன்று 31 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் உள்ளது. இன்று ஒரே நாளில் 2435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று போலவே 31 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து…
கொரோனா பாதிப்பு இன்று எவ்வளவு? சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று…
தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா! ஒரேநாளில் 3,848 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2511 ஆகும்; இன்று ஒரே நாளில் 3,848 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,608! இன்று மட்டும் 38 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,608 ஆகும். இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அளவில் இன்று ஒரேநாளில் 2,608 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 723…
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி பரிசோதனை திடீரென நிறுத்தம்!
கொரோனா தொற்றுக்கு ரஷ்யா பரிசோதித்துவ் வரும் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை பரிசோதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியை கண்டறியும் பணியில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக உள்ளன.…
இறுதியில் வென்றது சமூகநீதி! ஆளுநருக்கு ஸ்டாலின் நன்றி
உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 45 நாட்களுக்கு…
இன்று 2,652 பேருக்கு தொற்று உறுதி! ஒரே நாளில் 35 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆயிரத்திற்கு கீழாக கட்டுக்குள் உள்ளது. தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின்…
7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளிட்ட தமிழக அரசு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.…