தமிழகத்தில், மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மவுனம் கலைத்துள்ளார். இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் அவகாசம் தேவை என்று, அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…
Category: மருத்துவம்
அதிமுகவுடன் கைகோர்க்கத் தயார்! ஸ்டாலின் அறிவிப்பால் பரபரப்பு…
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக, அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.…
தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா! பலி எண்ணிக்கையும் 39 ஆக குறைந்தது
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளதாக,தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரேநாளில் 3,086 பேருக்கு கொரோனா…
குறைகிறது கொரோனா தாக்கம்… தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 3,094
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது. இன்று 3,094 பேருக்கு தொற்று கண்டறியபப்ட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே, கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. எனினும் அரசு…
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! எச்சரிக்கையுடன் இருக்க மோடி அறிவுரை
கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், “ஊரடங்கு முடிவடைந்தாலும் வைரஸ் இன்னும் நீங்கவில்லை. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ” என்று, பிரதமர் மோடி அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து நாடு போராடி…
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகம்!
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது. இன்று ஒரேநாளில் 3536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்த நிலையில்,…
அடுத்த 2 மாதத்தில் தான் இருக்கு! கொரோனா பற்றி எச்சரிக்கும் அமைச்சர்
இந்தியாவில் அடுத்த இரு மாதங்களில் குளிர்காலம், பண்டிகை காலங்கள் வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, இந்த காலகட்டம் மிக முக்கியமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி, இன்று உலக நாடுகளை கொரோனா வைரஸ் சின்னாபின்னமாக்கி…
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 4,295 பேருக்கு கொரோனா…
மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வு: ஸ்டாலின் சாடல்
நீட் தேர்வில் கடந்த முறையைவிட இந்தாண்டு 2570 பேர் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஸ்டாலின்…
திமுக எம்.எல்.ஏ.வின் மகன் கொரோனா தொற்றுக்கு பலி
திமுக எம்.எல்.ஏ.வும், சென்னை முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பலியானது, சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர், மா.சுப்பிரமணியன். அண்மையில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி, மகன் அன்பழகன்…