உருமாறி வரும் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி

உருமாறி வரும் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். உலகெங்கிலும், மரபணு மாறிய கொரோனாவுக்கு எதிராக இரு டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு   பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வளர்ந்த…

மரு‌த்துவமனை‌யி‌ல் 150 படுக்கைகள் தயார்

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்…

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை

  ஒமிக்ரான் பீதியால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் வழிபாட்டு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லியில் தற்போது வரை 263 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே…

ஓமிக்ரானுக்கு எதிராக N 95 மாஸ்க் போடுங்க

  அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரானுக்கு எதிராக N-95 முககவசத்தை பயன்படுத்தும்படி மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பரவத்தொடங்கியபோது, உலக நாடுகளில் முககவசம் மற்றும் கிருமி நாசினி பயன்பாடு அதிகரித்தது. பலரும் N-95 முககவசத்தை தேடி வாங்கியதால், கடும் தட்டுப்பாடு…

தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை

ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழகம் வந்துள்ள மத்திய குழு,  ஐந்து நாட்கள் தங்கியிருந்து சுகாதாரத்துறையின் பல்வேறு பணிகளை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கோவிட் விதிமுறைகளை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில்…

ஒமிக்ரானுக்கு சித்தா, யூனானி மருத்துவம் செய்ய ஏற்பாடு

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று குறித்த ஆய்வை முதல்வர் நேரில் வந்து நேற்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மற்றும் டி. எம். எஸ் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ஹோமியோபதி, சித்தா, யூனானி போன்ற மருத்துவத்தில்…

2 தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி

புதுச்சேரியில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்போர் மட்டுமே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி தரப்படும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.புதுவையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பெரியளவில் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், புதுவையில்…

ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு 45-ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது.  மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள்…

27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம்

  நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று வைரஸ் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. எனினும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்ற இறக்கமாக…

வேகமாக பரவி வரும் ஒமிக்ரான்

  ஒமிக்ரான் வைரஸ் வேகாமாக பரவி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா மாறுபாடுகளில் இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளிலேயே ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளனர்.…

Translate »
error: Content is protected !!