கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கணக்கில் வராத ரூ .1.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் உதவி…

நெருங்கும் பசும்பொன் தேவரின் குருபூஜை விழா – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க…

நவராத்திரி விழாவில் பாரம்பரிய சிலம்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன்விளை ஊர் பொதுமக்கள் நடத்தும் நவராத்திரி விழாவில் தமிழரின் பாரம்பரிய சிலம்பாட்ட விளையாட்டுக்கள் நடைப்பெற்றன. வல்லன்குமாரன்விளை முத்தாரம்மன் கோவில் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி பல்வேறு விசேஷ,கலை  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோவில்…

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைங்க…

தென்காசி மாவட்டம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்,குருவிக்குளம் ஒன்றியம்,ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி…

கோவிலை திறக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தேசவிரோத. ஹிந்து விரோத திராவிட முன்னேற்ற கழக அரசானது…

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 34 நபர்களுக்கும், காரைக்காலில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 42…

களைகட்டிய நவராத்திரி விழா – சிலை தயாரிப்புகள் மும்முரம்

டெல்லியில் நவராத்திரி விழா துவங்க உள்ளதை முன்னிட்டு துர்கா தேவியின் சிலை தயாரிப்பு பணிகள் களை கட்டியுள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி விழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வட மாநிலங்களில் அதற்கான முன்னேற்பாடுகள் களை கட்டியுள்ளது.…

உ.பி: விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் மற்றும் அவர் மகனை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் மற்றும் அவர் மகனை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை…

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மார்பகப் புற்றுநோயானது தமிழகத்தை பொறுத்தவரையில் 2016-ல் 9200 -ஆக இருந்து தற்போது 12300 -ஆக உயர்துள்ளது.மேலும் முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரும் இந்த நோயானது…

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இனி மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை அல்லது குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பிக்க…

Translate »
error: Content is protected !!