சிவகாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தையுடன் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி மேற்குப்பகுதி ஏ. லட்சுமியாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி வெங்கடேஸ்வரி தம்பதிக்கு 3 ம் வகுப்பு…
Category: மாவட்டம்
மாவட்டம்
கோவில் உண்டியலில் திருட முயன்றவருக்கு தர்ம அடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் சுவர் ஏறி குதித்து மர்மநபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை…
மழை நீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணியில் 750 பேர் ஈடுபாடு- அமைச்சர் கீதா
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால்களை மழை காலத்திற்கு முன்பாக தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து “மெகா தூய்மைப்படுத்தும்…
கொடைக்கானலில் வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துப்பாக்கிகள் ஏந்தி அதிரடி ரோந்து
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அவ்வப்போது நக்சல் தடுப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதனடிப்படையில் கொடைக்கானல் மேல்மலை கீழ்மலை மலைப்பகுதிகளில் அதனை ஒட்டியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக 50…
தீ விபத்து: 6 பூக்கடைகள் எரிந்து சாம்பல்
பூ கடைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், ஆறு கடைகள் எரிந்து சாம்பலானது. பரமக்குடியில் மர்ம நபர்கள் வைத்த தீயில் பூக்கடைகள் எரிந்து சாம்பலாயின. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை…
தீ விபத்தா? 101 என்ற நம்பருக்கு அழையுங்க!
தீயணைப்பு துறையை 101 கட்டுப்பாட்டு அறை என்னை அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிலையத்தின் சார்பில், தென்மேற்கு பருவ மழையையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…
தேனி மக்களுக்கு உற்சாக செய்தி… தேனியில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்லலாம்…
தேனி – சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022-ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. போடி – தேனி…
அறிவியல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் கீதா ஜீவன்…
தென்மாவட்டங்களில் முதல்முறையாக பல்வேறு வசதிகளுடன் 29 கோடி மதிப்பீட்டில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா பணிகளை சமுக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்திய தொழில்நுட்ப கூட்டமிப்பின் ஆய்வுப்படி மனித வள மேம்பாடு குறியீட்டில் சென்னைக்கு…
இலங்கை அகதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் எம்.எல்.ஏ உதயநிதி!
இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட லேனா விளக்கு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக…
பார்க்கிங் வசதி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்!
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. கொரோனா நோய் தொற்று…