மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தொடர் விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்த சூழலிலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர். காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.…
Category: மாவட்டம்
மாவட்டம்
மீஞ்சூரில் உயரழுத்த மின் கம்பி சரிந்து விழுந்ததில் மூன்று பேர் காயம்.. இருவரிடம் போலீசார் விசாரணை
மீஞ்சூரில் உயரழுத்த மின் கம்பி சரிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், கட்டிடம் இடிக்கப்பட்டபோது, மேலே சென்ற உயர் அழுத்த…
கொடைக்கானல்: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி…
கொடைக்கானலில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி…
கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட 33 மாணவர்களில் அறிகுறிகள் இல்லாத நிலையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று சுத்தம் செய்ய…
கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்ட் கூடாரங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் கடும் நடவடிக்கை.. கோட்டாசியர் எச்சரிக்கை
கொடைக்கானல் மலைப்பகுதியில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளிலும் மிகுந்த ஆபத்தான பகுதிகளிலும் டென்ட் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது. இந்த ஆபத்தான கலாச்சாரம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் உடமைக்கும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.…
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் நகராட்சியின் அனுமதி இல்லாமல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறியிருந்தார். இந்நிலையில் அப்படி அகற்றாத விளம்பரப் பலகைகளை ஆணையாளர் நாராயணன் தலைமையில் நகராட்சி நகரமைப்பு…
டேக்வாண்டோ போட்டியில் 2ம் ஆண்டாக தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூடானில் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். பல்வேறு பிரிவுகளில்…
மாமியார் மருமகள் சண்டையைத் தீர்க்கக் கொடைக்கானல் அருகே அமைந்திருக்கிறது வினோத கோயில்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அட்டுவம்பட்டி என்ற கிராமம். கொடைக்கானல் மலை கிராமங்களில் முக்கிய இடமாகவும் இருந்து வருகிறது ..தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது .இந்த மலைகிராமத்தில் மக்களை வியப்படைய…
கொடைக்கானலில் பள்ளி மாணவ மாணவிகளை தேடி வந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பள்ளிகள் செயல்படாத நிலையானது நீடித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக பகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடைக்கானலை…