தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைசார் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தேவதானபட்டி அருகே புல்லக்காப்பட்டி பகுடதியில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியின்…
Category: மாவட்டம்
மாவட்டம்
கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட அதிசய மலர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ளது பண்ணைக்காடு இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பூத்து உள்ளது கொரோனா மலர். கொரானா வைரஸ் உருவம் போன்ற இந்த மலர் மலர்ந்துள்ளது. தற்போது கொரானா என்றாலே மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. ஆனால்…
மஞ்சளார் அணை முழு கொள்ளவுடன் இருப்பதால்.. புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையானது கோடையில் பெய்த கன மழையால் கடந்த மாதம் 4ஆம் தேதி அதன் முழு கொள்ளவான 55 அடியை எட்டியது. இந்நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு பயண்படும் குளங்களில்…
கோவாவிலிருந்து கடந்து வந்த 3146 மதுபாட்டில்கள்.. வாங்கி வந்த கேரளாவை சேர்ந்த நபருக்கு போலீசார் வலைவீச்சு
கோவாவிலிருந்து கடத்திவந்து தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3146 மதுபாட்டில்கள். கேரளா மாநிலத்தில் கொரோனா பொது முடக்கத்தில் அதிக விலைக்கு விற்பனைக்கா பதுக்கி வைப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி…
சட்ட விரோதமாக கோவாவிலிருந்து கடத்திவந்த 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்.. தோட்ட உரிமையாளர் கைது..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் நேரில் சென்று ரவி என்பவரின் தோட்டத்தில் உள்ள சீமை புட்கள் நடுவே…
படிக்கும் மாணவர்களுக்கு உதவிய புதுக்கோட்டை கலெக்டர்.. குவியும் பாராட்டு
காலணிகளை வாங்க மாணவர்களுக்கு பணம் கொடுத்து உதவிய புதுக்கோட்டை கலெக்டரின் மனித நேயத்தை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். கவிதா ராமு சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு…
கொடைக்கானலில் ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் போட்டு ஆசியா புக் ஆப் ரெக்காட்ஸ்-இல் இடம் பெற்ற பள்ளி மாணவன்
கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவன் ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் செய்து ஆசியா புக் ஆப் ரெக்காட்ஸ்–இல் இடம் பிடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவன் அஜய் பிரசன்னன் இவர் 12 ஆம் வகுப்பு படித்து…
கொடைக்கானலில் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது ஆதார் அட்டை அவசியம் – போக்குவரத்து மேலாளர் அறிவிப்பு
கொடைக்கானலில் உள்ளூர் வாசிகள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது ஆதார் அட்டை அவசியம் என போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கும்…