திருப்பூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட 140 மதுபட்டில்கள்.. கார் பறிமுதல்.. 2 பேர் கைது..!

திருப்பூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட 140 மதுபட்டில்கள் மற்றும் கார் பறிமுதல்.  காரில் வந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்குபதிவு செய்துள்ளனார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானபட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட ஜெயமங்களம் சாலையில் தேவதானப்பட்டி…

கொடைக்கானலில் மதுபான இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் ஆவேசம்.. பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி திறக்கப்பட்டது ..அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றும் சில இடங்களில் அரசின் உத்திரவை காற்றில் பறக்க விட்டனர் ..தொடர்ந்து திண்டுக்கல்…

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் யூடியூப் மூலம் மலர்கண்காட்சி..!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு தடையும் நீடித்து வருகிறது.  பொதுவாக  ஏப்ரல்  மற்றும்  மே  மாதங்களில்  மலர்கண்காட்சி, கோடைவிழா நடைபெறும் ஆனால் கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக விழாவிற்கு தடை நீடித்து வருகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தயார் படுத்தப்பட்ட பல லட்சம் பூத்து குலுங்கி வருகிறது ..இந்த மலர்களை கண்டு களிக்க தோட்டக்கலை துறை சார்பில் புது முயற்சியாக ட்ரோன் கேமரா மூலம் பிரையண்ட் பூங்காவை படமாக எடுத்து  யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கலாம் என தோட்டக்கலை நிர்வாகமும் தெரிவித்துள்ளது.  

தமிழத்தில் தஞ்சம் அடைந்துள்ள வட மாநில தொழிலாளர்கள்.. காவல்துறையினர் பாதுகாப்பு

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப்பகுதியான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு தமிழக விவசாய கூலி தொழிலாளர்கள் மட்டுமின்றி பீகார், குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…

கொடைக்கானலில் மருத்துவ குணம் கொண்ட கொட்டம்பழம் விளைச்சல் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகள் நகர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டாம்பழம் மரங்கள் அதிக அளவில் இருந்தது. இந்த வகை மரங்கள் தற்போது அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.…

கொடைக்கானலில் மலை அவரை விளைச்சல் அதிகம் விலை குறைவால்.. விவசாயிகள் கவலை..!

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையக்கூடிய விலை பொருட்களில் மலை அவரை பயிரும் முக்கியமான ஒன்று. மாட்டுப்பட்டி பெருமாள் மலை ஊத்து பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த மலை அவரை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நல்ல மழை…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்திய அமைப்பினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியும்  டீசல் விலை 92  ரூபாயை  எட்டி உள்ளதால் அனைத்து…

நோய்தொற்று தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள காலை முதல் ஆர்வமுடன் காத்திருந்த பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. மேலும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி…

விலை வீழ்ச்சி.. பறித்த தக்காளிகளை நிலங்களில் கொட்டி வரும் நிலை.. விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்வட்டார பகுதிகளான வடுகபட்டி, சில்வார்பட்டி, முதலக்கம்பட்டி, காமக்காபட்டி, தேவதானப்பட்டி, குள்ளப்புரம்  உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முன்பு வரை தக்காளி கிலோ 20…

தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்       முரளிதரன் அவர்கள்;;, தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து…

Translate »
error: Content is protected !!