மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மருத்துவர் அய்யாவின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் பேரூந்து நிருத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில்…

அரசு நலத்திட்ட உதவிகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம் தேனி கலெக்டர் பேட்டி

அரசின் நலத்திட்டங்கள் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் என  தேனி கலெக்டராக நேற்று மாலை பொறுப்பேற்ற க.வீ. முரளிதரன் தெரிவித்தார். சென்னையை சேர்ந்த இவர் 2003 குரூப் 1 தேர்வு மூலம் அரசு பணியில் சேர்ந்தார். இவர் இதற்கு…

உத்தமபாளையம் அருகே தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதில் இருகோஷ்டிகள் இடையே மோதல்

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் செல்லும் சாலையில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து…

கொடைக்கானலில் சாலையில் வாக‌ன‌ங்க‌ளை வ‌ழிம‌றித்த‌ ஒற்றை காட்டுயானை..!

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அருகே கீழ்ம‌லை ப‌குதிக‌ளான‌ தாண்டிகுடி , ப‌ண்ணைகாடு , பாச்ச‌லூர் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ள் அமைந்துள்ள‌து. இந்த‌ கிராம‌ங்க‌ளில் விவ‌சாய‌மே பிர‌தான‌ தொழிலாக‌ இருந்து வ‌ருகிற‌து . இங்கு விளைவிக்க‌ப்ப‌டும் காய்க‌றிக‌ள் ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளுக்கு ஏற்றும‌தி செய்ய‌ப்ப‌டுகிற‌து.…

தேனி மாவட்டத்தின் 17வது மாவட்ட ஆட்சித் தலைவராக கே.வி.முரளிதரன் பொறுப்பேற்பு

தேனி மாவட்டத்தின் 17வது மாவட்ட  ஆட்சித் தலைவராக கே.வி.முரளிதரன் பொறுப்பேற்றுக்கொண்டார். தேனி, தேனி மாவட்டத்தின் 17வது தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக கே.வி.முரளிதரன் IAS  இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநிலம் முழுவதும்…

செங்கல்பட்டு மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக ஏ.ஆர். ராகுல்நாத் இன்று பொறுப்பேற்பு

தமிழ்நாடு பொதுத்துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டை  தலைமையிடமாகக் கொண்டு கடந்த ஆண்டு புதிய மாவட்டமாக செங்கல்பட்டு உதயமாகியது. செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான்லூயிஸ் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில்…

தேனியில் 3 கோடியில் புதிய கூட்டரங்கு கட்டும் பணி தொடக்கம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.3 கோடியில் புதிய கூட்டரங்கு கட்டும் பணி தொடங்கப்பட்டது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், ஆய்வு கூட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைதீர்க்கும்…

தில்லி வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி கம்பத்தில்  உடல் அடக்கம்

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் புதுதில்லியில் பணி முடிந்து வரும்போது வாகன விபத்தில் பலியானார். தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (33), இவர் புதுதில்லி ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து…

பெட்ரோல், டிச‌ல் விலை உய‌ர்வை க‌ண்டித்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர் கொடைக்கான‌லில் க‌ண்ட‌னஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,  டிச‌ல்  விலை  உய‌ர்வை  க‌ண்டித்து  ம‌த்திய‌  அர‌சை  எதிர்த்து  க‌ம்யூனிஸ்ட்  க‌ட்சியின‌ர்  கொடைக்கான‌லில் க‌ண்ட‌ன‌ ஆர்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வருகிறது ..இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் அளவு பாதிக்கப்பட்டனர் ..தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மூஞ்சிக்கல் பகுதியில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் ஆளும் மோடி அரசு தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை எனவும்  மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  

இடிந்த மின்கம்பத்தை சீரமைக்க மெத்தனம் காட்டும் மின் ஊழியர்கள்  

மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு திருக்கச்சூர் கிழக்கு மாட வீதி பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு பழுதடைந்து சாய்ந்துள்ளது. புதியதாக இணைப்பு தருவதற்கு கம்பத்தில் இருந்து மின் இணைப்பு எடுக்கும்போது. மின்துறை ஊழியர்கள் வேலை பார்க்கும் போதுதான் மின்கம்பம் சாய்ந்தது என…

Translate »
error: Content is protected !!