தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, வளர்ப்புத் தாயாக பசுமாடு பால் கொடுத்து வளர்த்து வருகிறது. எல்லா உயிர்களுக்கும் தாய் என்ற உறவு புனிதமானது. தாய் இல்லாத குழந்தைக்கு பாசம் காட்டும் உறவு வளர்புத்தாயாக மாறுகிறது.…
Category: மாவட்டம்
மாவட்டம்
அறிவிப்பு செய்து கொண்டும் வீடியோ ஆடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட மைக் செட் உரிமையாளர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் என்ற ஜெசிந்திரன் 42. கொடைக்கானல் மைக்செட் ஆடியோஸ் என்ற நிறுவனத்திற்கு உரிமையாளராக இருந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு வீடியோவும், தனக்குத்தானே…
தேனி மாவட்டத்தில் உள்ள 92 மதுபான கடைகள் திறப்பு.. 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்ற மது பிரியர்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள 92 மதுபான கடைகள் திறப்பு. மது வாங்க காலை முதல் நீண்ட வருசையில் நின்ற மது குடிப்போர். 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து காவல் துறையினர் நடவடிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம்,…
கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!
கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டான டி.டி.தினகரன் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து அந்த சாலையை…
கொடைக்கானலில் 100 ரூபாயை கடந்து செல்லும் பெட்ரோல் விலை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக தொடர்ந்து இரண்டாம் நாளாக பெட்ரோல் விலை 100.04 ஸ்பீட் பெட்ரோல் 102.83 ஆகவும் டிசல் 93.92 ரூபாய்க்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .. ராஜஸ்தானை தொடர்ந்து கொடைக்கானலில் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் . நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ..பெட்ரோல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – புதிதாக பதவி ஏற்ற தேனி மாவட்ட கண்காணிப்பாளர்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக் கொண்ட டோங்ரே பிரவின் உமேஷ். தேனி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த சாய் சரண் தேஜஸ்வி மாற்றப்பட்டு டோங்ரே பிரவின்…
திண்டுக்கலில் மேலும் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. திண்டுக்கல்லில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கும், நிலக்கோட்டை பகுதியில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படாத ஒருவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
முன் களப்பணியாளர்கள் 250 பேருக்கு குருதட்ஷணா மூர்த்தி சேவா அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்கள்
நோய் தொற்று காலங்களில் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், சுகாதார்த்துறையினர், அம்மா உணவக பணியாலர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு குருதட்ஷணா மூர்த்தி சேவா அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கினார். கொரோனா நோய் தொற்று காலம் என அனைத்து…
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் இந்து முன்னணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தேனி மாவட்டம் தேனி இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி…