தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு மாநில செயலாளர் நாகலட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மையங்களை…
Category: மாவட்டம்
மாவட்டம்
கொடைக்கானலில் சதமடித்த பெட்ரோல் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி…!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில்…
கூடலூர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சென்றது
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 21 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன் பாலம் அருகே கூட்டுக் குடிநீர்…
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப்பெற வேண்டும் – தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர். தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு தேனி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ஜெயக்குமார் தலைமையில்…
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் பங்க் முன்னிலையில் ஆர்ப்பாட்டம். இந்தியா முழுவதிலும் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை எட்டி உள்ளதால் அனைத்து பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.…
சுருளி அருவி பகுதியில் சாலையோர கடைகளை வியாபாரிகள் திறந்ததால் பரபரப்பு
சுருளி அருவி பகுதியில் சாலையோர கடைகளை வியாபாரிகள் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றுலா தலமான சுருளி அருவி உள்ளது. ஊரடங்கைெயாட்டி சுற்றுலா தலங்களில் கடைகள் திறக்க அனுமதி இல்லை. இதையடுத்து அருவி பகுதியில் உள்ள சாலையோர…
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 800-க்கும் மேல் இருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா…
தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை.. கடலூர் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய்
தமிழகத்தில் தற்போது அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை 99.51ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், பெட்ரோல், டீசல் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி…
கொடைக்கானலில் முதன் முறையாக மேல்மலை மன்னவனூர் எழுபள்ளம் ஏரி முழு கொள்ளளவை எட்டி மருகால் பாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் எழுபள்ளம் ஏரி எழில் கொஞ்சும் புல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி,தடுப்பணையின் மட்டத்தை உயர்த்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 90 லட்சம் ரூபாயில் திட்டம் வகுக்கப்ப்ட்டது. அத்திட்டத்தை முந்தைய அரசு முறையாக செயல்படுத்தாமல் முறைகேடுகள் செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்ததன் அடிப்படையில்,நீதி மன்றத்தின் மூல அத்திட்டத்திற்கு உள்ளூர் மக்களால் தடை வாங்கப்பட்டது. அதன்பின்னர் ஒரு வருட காலமாக அத்திட்டம்செயல்படுத்தப்படாமல் இன்று வரை கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் இந்தஆண்டில் முதன் முறையாக கடந்த மாதம் மற்றும் தென்மேற்கு பருவமழையால் முழுகொள்ளளவை எட்டி மருகால் பாய்ந்துள்ளது. இந்த ஏரியில் நீரை இன்னும் சிலமாதங்களில் பூண்டு வெள்ளாமைக்கு அக்கிராம மக்கள் பயன்படுத்தியதும், ஏரியைதூர் வாரி, மட்டத்தை உயர்த்தி குடிமராமத்து செய்ய, புதிய அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
தேனி போடி மெயின் ரோட்டில் உள்ள கோடாங்கிபட்டி உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த…