வாகனத்தின் முன் சக்கரம் வெடித்ததில் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து விபத்தில் இரண்டு கன்னியாஸ்திரி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் இருவர் வத்தலகுண்டில் உள்ள…
Category: மாவட்டம்
மாவட்டம்
12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறப்பு
12ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனத்திற்காக ஜூன் மாதம் தண்ணீர் திறந்து சரித்திர சாதனை புரிந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய்…
சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் இலவச ஆம்புலன்ஸ் சேவை.. ஏழை மக்கள் பயண்படுத்திகொள்ள ஆணையாளர் வேண்டுகோள்..!
காப்பீட்டு ஊழியர் சங்கம் சேலம் கோட்டம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகர் இணைந்து சேலம் மாநகர மக்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை LIC கோட்டம் அலுவலகத்தில் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு AIIEA தென்மண்டல துனை…
தொடர் மழையின் காரணமாக கொடைக்கானல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
வழிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் அவ்வபோது கன மழையும் பெய்து வந்தது. நேற்று பெய்த கனமழையால் அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிகரித்து ஓடுகின்றது. மேலும் வட்டக்கானல் நீர்வீழ்ச்சி,பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட…
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு – அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைப்பு
தென் தமிழக மக்களின் ஜீவாதரணமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது இந்த முல்லை பெரியாறு அணை. இந்த முல்லைப்…
ஊரடங்கு உத்தரவை மீறி கொடைக்கானலில் வனப்பகுதிக்குள் ட்ரக்கிங் சென்ற 10 பேர் கைது
கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கொடைக்கானலில் வனப்பகுதிக்குள் ட்ரக்கிங் சென்ற சுற்றுலாப்பயணிகள் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது..இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா…
நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு…
பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் – சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்
பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு…
கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் முக. ஸ்டாலின்
கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் முக. ஸ்டாலின். அருகா மை மாவட்டங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை இங்கு…
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய எஸ்பி ஜெயக்குமார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரிகளை…